தங்க தமிழ்செல்வனும், முக ஸ்டாலினும் ஒரு முடிவோடுதான் இருக்கிறார்கள் போல இருக்கிறது. தேனி மாவட்ட அதிமுகவை அப்படியே வழித்து கொண்டு வந்து திமுகவில் இணைத்து விடும் மெகா பிளானே உள்ளது போல தெரிகிறது. அதனால்தான், அமமுக, அதிமுக என ரெண்டு தரப்புமே செம கடுப்பில்
In Theni Meeting, MK Stalins says that, Real AIADMK cadres should come and joint the DMK